cricket ரஞ்சி கோப்பை - மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு நமது நிருபர் டிசம்பர் 30, 2021 மும்பை ரஞ்சி அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார்.